கிழக்கில் அமைச்சர் ரிஷாட் சூறாவளி பிரசாரம்… மக்கள் அலை அலையாகத் திரண்டு ஆதரவு!
-ஊடகப்பிரிவு- கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சூறாவளி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை
