‘வன்னி சிறுபான்மை முஸ்லிம்களை பின்பற்றி மக்கள் பிரதிநிதித்துவத்தை உருவாக்குங்கள்’ நாரம்மலயில் அமைச்சர் ரிஷாட்!
-ஊடகப்பிரிவு- வன்னி மாவட்டத்தில் ஜீவமரணப் போராட்டம் நடாத்தி வரும் சிறுபான்மை முஸ்லிம்கள் ஐக்கியத்துடன் செயற்படுவதனாலேயே மக்கள் பிரதிநிதிதுவங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்கின்றனர் என்றும், குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் ஒற்றுமையுடன்
