‘கோறளைப்பற்று மத்தி மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவுகளுக்கு தனியான பிரதேச சபைகளை அமைத்துத் தாருங்கள்’ அமீர் அலி எம்.பி பிரதமரிடம் கோரிக்கை!
-முர்ஷித் கல்குடா- கோறளைப்பற்று மத்தி மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவுகளுக்கு தனித் தனியான பிரதேச சபைகளை அமைத்து தருமாறு மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான
