அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வாக்களிக்கச் சென்ற வேளை..
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தனது வாக்கினை இன்று காலை (10) மன்னார், தாராபுரம் அல்/மினா
