அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் முஸ்லிம் காங்கிரஸும் வாக்குகளும் ஆசனங்களும்!
கடந்த 10 ஆம் திகதி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்வாக்காளர்கள் கட்சிகளுக்கு அளித்துள்ள வாக்குகளின் அடிப்படையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கு சரிந்து காணப்படும் நிலையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை
