அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் சிறுகைத்தொழில் ஆலை திறப்பு நிகழ்வு! செயலாளர் சுபைர்தீன் பங்கேற்பு!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், மக்கள் காங்கிரஸின் மல்வானை அமைப்பாளர் முஹம்மத் ரிபானின் முயற்சியில் யுவதிகளுக்கான சுயதொழில் வாய்ப்புத்
