– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக அதிகாரம் பெற்றவர்கள், அரச தொழில்வழங்குவதற்காக, பொதுமக்களிடம் பணம் பெறவில்லை என்றுகூறமுடியுமா? என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள்தவிசாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தலில் ஐக்கியமக்கள் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் தலைமை வேட்பாளருமானசட்டத்தரணி எம்.ஏ. அன்சில் கேள்வியெழுப்பினார். பாலமுனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். அங்கு சட்டத்தரணி அன்சில் மேலும் கூறுகையில், முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதங்களை மக்களுக்கு மத்தியில் விலைபேசி வியாபாரம் செய்தபோது, அதற்கெதிராக நாங்கள் பேசினோம். இவற்றையெல்லாம் செய்தவர்களை Read More …