முசலி பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் கட்சிக் கிளைகள் திறப்பு!
-ஊடகப்பிரிவு- மன்னார் மாவட்டத்தின், முசலி பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சிக் கிளைகள் ஆரம்பித்தல் மற்றும் கிளை உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிகழ்வு,
