தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு! பிரதிஅமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!
-முர்ஷித் கல்குடா- கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை 206 D மற்றும் வாழைச்சேனை 206
