அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் வவுனியா பிரதேசத்தின் வீதிகள் செப்பனிடும் பணிகள் முன்னெடுப்பு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டீல், வவுனியா, சூடுவெந்தபுலவு, பழயகுடிமனையின் உள்ளக வீதி கொங்ரீட் இடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. அந்த
