ஆட்டோ ஓட்டுனர்களுக்கும், கரத்தை சொந்தகாரர்களுக்கும் சமுர்த்தி வழங்கவும் அமைச்சர் ஹரிசனிடம், அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி கோரிக்கை!
வழங்க நடவடிக்கை எடுப்பதாக சமுர்த்தி அமைச்சர் ஹரிசன் தெரிவிப்பு!!! திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த சமுர்த்தி, சமூக வலுவூட்டல் அமைச்சர் ஹரிசன், சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி
