அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதியுதவின் கீழ் முசலி பிரதேசத்தில் விளையாட்டு மைதானங்களுக்கான அடிக்கள் நாட்டும் நிகழ்வு…
முசலி பிரதேசத்தின் மீள்குடியேரிய கிராமங்களின் இளைஞர்களுக்கான விளையாட்டு துறையின் வளர்ச்சிக்காக ரூபா 50 இலட்சம் நிதியினை மீள்குடியேற்ற செயலனியூடாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
