அனுராதபுரம், நெலுபாவ பிரதேச மக்களுக்கு பொது குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு!
நீண்டகாலமாக சுத்தமான குடி நீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வரும் அனுராதபுரம் நாச்சாதுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட நெலுபாவ பிரதேச மக்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் பொது குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம்
