அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியினால் கிண்ணியா ஜாயா வித்தியாலயத்துக்கு தளபாடங்கள் கையளிப்பு!
கிண்ணியா, T/K/T.B. ஜாயா வித்தியாலயத்த்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தளபாடங்களை வழங்கி வைத்தார். பாடசாலையின் கோரிக்கைக்கிணங்க, இன்று
