அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் நேகம பாடசாலை மைதானத்தில் பார்வையாளர் அரங்கம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், அனுராதபுரம், நேகம முஸ்லிம் மஹா வித்தியாலய மைதானத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல்
