முல்லைத்தீவு, முள்ளியவளையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளி அங்குரார்ப்பண நிகழ்வு!
வடமாகாணசபை உறுப்பினர் ஜனோபரின் நிதியொதுக்கீட்டில், முல்லைத்தீவு, முள்ளியவளை, குமாரபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளியின் அங்குரார்ப்பண நிகழ்வில், (12) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்,
