“முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத் தடைக்கான காரணம் என்ன?” ஹிஜ்றாபுரத்தில் அமைச்சர் ரிஷாட்!

பேரினக்கட்சிகளில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகள் சிலர், தமது கட்சித் தலைவர்களின் பெயரைப் பயன்படுத்தி, அதிகாரிகளை அச்சுறுத்தி தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக Read More …

துணுக்காய் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பொலிஸாரின் பாவனைக்கென வாகனம் கோரிய பொதுமக்கள்! மல்லாவி வைத்தியசாலையின் குறைபாடுகளைத் தீர்த்து வைக்குமாறும் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேசங்களில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், மல்லாவி பொலிஸாருக்கு வாகனம் ஒன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு Read More …