பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு தொடர்பாக பிரதியமைச்சர் அமீர் அலி வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி!
முஸ்லிம் சமூக ஆய்வாளரும், நூலாசிரியருமான பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு செய்தி கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய
