இஷாக் எம்.பி.யின் ஏற்பாட்டில் மைத்ரீகம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் ஏற்பாட்டில் பலுகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட மைத்ரீகம எனும் கிராமத்தில் குடிநீர் கிணறு, நீர்ப்பம்பி
