சமூக சேவைக்கான அமைப்பை உருவாக்க கைகோர்க்குமாறு புத்தளம் அரசியல்வாதிகள், தனவந்தர்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் அழைப்பு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்கின் சொந்த நிதியோடு மேலும் அவரின் உறவினர்கள், நண்பர்களிடம் நிதி சேர்த்து ஒரு வீட்டினை அமைத்துக்கொடுக்கும்
