அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து அமைப்புகளுக்கு 20 இலட்சம் பெறுமதியான பொருட்கள் வழங்கிவைப்பு….
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் பண்முகப்படுத்தபட்டுள்ள நிதியில் இருந்து மன்னார் பிரதேசத்திற்கான. மக்களின் அனைத்து தேவைகளையும் கேட்டரிந்து
