ஓட்டமாவடி பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கலந்துகொண்ட 12 பேரின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ஓட்டமாவடி பிரதேச சபையின் 2019ஆம்
