பாணந்துறை, சரிக்காமுல்லைப் பிரதேசத்தில் நடந்த முக்கிய நிகழ்வில் பங்குபற்றிய பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்

பாணந்துறை, சரிக்காமுல்லைப் பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டாரக் கிளைகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சி மல்சரா மண்டபத்தில் நேற்று மாலை பள்ளிமுல்லை பிரதேசத்தை மையமாகக் கொண்ட Read More …