அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த நாட்டுக்கு செய்த சேவைகளை பெரும்பான்மை சமூகம் அடையாளம் கண்டுள்ளது – முன்னால் வடமேல் மாகாணசபை உறுப்பினர் நஸீர் (MA)
கடந்த காலங்களில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த நாட்டுக்கு செய்த சேவைகளை இன்று பெரும்பான்மை சமூகம் அடையாளம் கண்டுள்ளது என முன்னால் வடமேல் மாகாணசபை உறுப்பினரும் சதொச
