மாவடிப்பள்ளியில், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உதவிகள் வழங்கி வைப்பு!
அ.இ.ம. காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வாணிப அலுவல்கள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் ஏற்பாட்டின் மூலம்
