அதிர்வு நிகழ்ச்சியில் தலைமைத்துவ பண்புகளுடன் கருத்துக்களை வழங்கிய அமைச்சர் ரிஷாத் மக்கள் பாராட்டு!!!
வசந்தம் தொலைக்காட்சியில் நேற்று 13 ஆம் திகதி இரவு இடம்பெற்ற அதிர்வு அரசியல் நேரடி நிகழ்ச்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் ஊடகவியலாளர்களால்
