அல்பfலாஹ் விளையாட்டு கழகத்தினால் UPL கிரிக்கெட் சுற்றுப்போட்டி
புத்தளம் உழுக்காப்பள்ளம் அல்.பfலாஹ் விளையாட்டு கழகத்தினால் 4வது தடவையாக ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட UPL கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் வர்த்தகம்
