திருகோணமலை அஷ்ரப் துறை முகத்துக்கு துறை முக அதிகார சபையின் தலைவர் தலைமையிலான உயரதிகாரிகள் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்
குறித்த விஜயமானது இன்று (07) ஞாயிற்றுக் கிழமை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் விசேட அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டது.
