முஸ்லிம்களின் ஒத்துழைப்பை முழுமையாக உள்வாங்குமாறு அமைச்சர் ரிஷாட் ஜனாதிபதியிடம் கோரிக்கை
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தாமல் நடந்து கொள்ளுமாறு, படையினருக்கு ஆலோசனை வழங்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அமைச்சர் ரிஷாத்
