‘ சஹ்ரானை வாழ்நாளில் சந்தித்ததேயில்லை – ஐ எஸ் அமைப்பை அரசு இல்லாதொழிக்க வேண்டும் ” – தெரிவுக்குழு முன் ரிஷாட் பதியுதீன் !
ஆர். சிவராஜா- ”வேற்று மதத்தினரை கொல்லவோ அல்லது தற்கொலை தாக்குதல் நடத்தவோ இஸ்லாம் கூறவில்லை.இவர்களை இஸ்லாத்தில் ஏற்க முடியாது. நான் ஐ.எஸ். அமைப்பை நிராகரிக்கிறேன். அந்த அமைப்பை
