மங்கலகமவில் பாலம் அமைக்க முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி நிதியொதுக்கீடு
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் மங்கலகம பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டத்திட்டத்திற்கு பயணம் செய்யும் பிரதான பாதையில் பாலம் அமைப்பதற்காக முன்னாள் விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார
