Breaking
Tue. Apr 30th, 2024

திருகோணமலையில் அபிவிருத்தி திட்டங்களை விரைவாக நடை முறைப்படுத்துங்கள்!!!

கிண்ணியா தளவாய் சின்னத்தளவாய் கிராம மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் இதற்கான சகல ஆரம்ப கட்ட நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளது இதற்கான தடைகளை வனபாதுகாப்பு திணைக்களம் தடுத்து…

Read More

ரன் மாவத் வீதி வேலைத்திட்டம் ஆரம்பம்!!!

அரசாங்கத்தின் ரன் மாவத் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் வழிகாட்டலில் கீழ் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள…

Read More

“நவீன தொழில்நுட்பத்தில் நாளை உலகை வெல்வோம்” அமைச்சர் றிஷாட் தலைமையில் கம்பகாவில் நிகழ்வு..

கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி…

Read More

வங்காலை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்.

வங்காலை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வங்காலை மீனவர் சங்க கட்டிடத்தில் (26) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்…

Read More

மன்னார் உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையம் திறந்துவைப்பு!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள்,…

Read More

3 மில்லியன் பெறுமதியான வீதி புனரமைப்பு வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பிரதேச சபை எல்லைக்கரப்பட்ட தலைமன்னார் படப்படி மற்றும்…

Read More

வாழவைத்தகுளம் பொது விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் அரங்கத்திற்கு அடிகல் நாட்டு நிகழ்வு.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட உள்ள வாழவைத்தகுளம் பொது விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர்…

Read More

நானாட்டான் பூவரசன் கண்டல் குள புனரமைப்பு பணிகள் ஆரம்பம்.

மன்னார் நானாட்டான் பூவரசன் கண்டல் குளத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று (26) ஆரம்பித்து வைக்கப்பட்டன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட்…

Read More

உப்பு உற்பத்திக்காக 200 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப்..

திருகோணமலை மாவட்ட சேருவில பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சேருவில பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்றது சேருவில பிரதேச செயலக உதவித் திட்டமிடல்…

Read More

மூவின மக்களுக்கும் பயனளிக்கும் மல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும் – அமைச்சர் றிஷாத்!!

அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களில் வாழும் மூவினங்களும் ஒரே நேரத்தில்  ஒரே திட்டத்தினால் பயன்பெறும் மல்வத்து ஓயா நீர்ப் பாசனத்திட்டம்…

Read More

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்தே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படவேண்டுமென்பதில் நாமும் உறுதியாக உள்ளோம்!!!

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்தே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டும் இதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,தமிழ் தேசிய கூட்டமைப்பு,மலையக…

Read More

அதிநவீன தொழில்நுட்ப துறையில் தெற்காசியாவை விட நாடுகளை விட இலங்கையே உயர்ந்த இடம் – அமைச்சர் ரிஷாட்!!!

கைத்தொழில் மற்றும் வர்த்தகம்இ நீண்ட கால இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தல்இ கூட்டுறவு மேம்பாடுஇ திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சரான ரிஷாட் பதியுதீன் தொழிற்பயிற்சித்…

Read More