கிழக்கிஸ்தான் தரவேண்டுமென கோர நாங்கள் தயாரில்லை முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி !!!
எங்களுக்கு கிழக்கிஸ்தான் தர வேண்டும் என்று நாங்கள் கோர தயாரில்லை என்பதை சிங்கள அரசியல் தலைவர்களிடத்தில் சொல்லிக் கொள்கின்றேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி
