மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது- கிண்ணியா குறிஞ்சாக்கேணி பால நிர்மாணத்துக்காக அடிக்கல் நடும் நிகழ்வு
கிண்ணியா குறிஞ்சாக்கேணி பால நிர்மாண நடவடிக்கைக்காக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களின் தலைமையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் அடிக்கல் நடும் வைபவம்
