சிறுபான்மையினரை கௌரவப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை அடையாளங்காண்பதில் முனைப்புடன் செயற்படுகின்றோம்’

இனவாத சக்திகளின் நடவடிக்கைகளையும் எண்ணங்களையும் தவிடுபொடியாக்கும் வகையில், ஜனாதிபதி வேட்பாளரை அடையாளப்படுத்தும் நல்லதொரு முடிவை, சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து மேற்கொள்ளுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் Read More …