தமிழ் மொழி மூல அதிபர் நியமனங்களை வழங்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிடம் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் எடுத்துரைப்பு.
அண்மையில் நடாத்தப்பட்ட அதிபர் சேவை தரம் iii க்கான போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தேர்விலும் சித்தியடைந்த அனைத்து தமிழ் மொழி மூல தகுதியுடையவர்களுக்கு அதிபர் நியமனங்களை வழங்குமாறு
