கிண்ணியா அல் அதான் மகாவித்தியாலயத்துக்கான மைதான நுழைவாயில் திறப்பு மற்றும் நிழற்பட பிரதி வழங்கி வைப்பு
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட கிண்ணியா அல் அதான் மகாவித்தியாலயத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை
