‘சிறுபான்மையினரின் அரசியல் பலத்தை தகர்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்’ மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!
சிறுபான்மை சமூகத்தின் அரசியல் பலத்தை தகர்ப்பதற்கான பேரினவாத சிந்தனைகளின் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார் சிறுபான்மை சமூகத்தின் குறிப்பாக, முஸ்லிம் மக்களின்
