முல்லைத்தீவு மக்களுடன் முன்னாள் அமைச்சர் றிஷாட் கலந்துரையாடல்!!!
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நேற்று (15/01/2020) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார். அங்கு தமது கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்களை
