மக்கள் காங்கிரஸை தனித்து போட்டியிடுமாறு சஜித் கூறியதாக குருட்டு ஊடகங்கள் பொய்களை பரப்புகின்றன’ – புத்தளத்தில் ரிஷாட்!!!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தாம் அமைத்துள்ள கூட்டமைப்பில் போட்டியிடாமல் தனித்துப் போட்டியிடுமாறு, சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக சில குருட்டு ஊடகங்கள் வேண்டுமென்றே செய்திகளை பரப்பி வருவதாகவும்,
