“வெளிநாடுகளில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட இலங்கையர் தொடர்பில் சரியான வேலைத்திட்டம் தேவை’ – அரசாங்கத்திடம் முன்னாள் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் எதிர்நோக்கும் கஷ்டங்கள் தொடர்பில், சரியான வேலைத்திட்டமொன்றை இலங்கை அரசு முன்னெடுப்பதோடு, துன்பத்தில் வாழும் பணியாளர்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்க Read More …