மு.கா வின் மாவடிப்பள்ளி ஆரம்பகால போராளிகள் மக்கள் காங்கிரஸில் இணைவு!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவடிப்பள்ளியைச் சேர்ந்த ஆரம்பகால போராளிகள் சிலர், அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள்
