“தேர்தலுக்கு முன்னர் என்னை சிறையில் அடைக்க முயற்சி” – அடக்குமுறை அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!
பயங்கரவாதச் செயற்பாடுகள் எவற்றுடனும் எந்தத் தொடர்பும் இல்லாத என்னை, சஹ்ரானின் மிலேச்சத்தனமான தாக்குதலுடன் கோர்த்து, தேர்தலுக்கு முன்னர் சிறையில் அடைக்க முயற்சிக்கின்றார்கள் என்று மக்கள் காங்கிரஸ் தலைவர்
