‘கட்சி, சின்னங்கள், கோஷங்களுக்காக வாக்களித்த காலம் மாறிவிட்டது; மக்கள் சேவகர்களை பாராளுமன்றுக்கு அனுப்புங்கள்’ – தோப்பூரில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!
கட்சிகளுக்காகவும், சின்னங்களுக்காகவும், கோஷங்களுக்காகவும் புள்ளடிகள் வழங்கிய காலம் இப்போது இல்லையெனவும், சமூக இருப்பை முன்னிறுத்தி, நிதானமாகச் சிந்தித்து வாக்குகளை வழங்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான
