“அரசாங்கத்தின் காட்டமான நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை ஒட்டுமொத்தமாக எதிர்க்க வேண்டும்” – கன்னி உரையில் பி.எம்.சிபான்!
மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மீது போலியான குற்றச்சாட்டுகள் புனையப்பட்டு, தேர்தல் ஆணையாளரின் கட்டளையையும் மீறி, அவரிடம் வாக்குமூலம் பெறப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கட்சி, இன
