“மர்ஹூம் Y.L.S.ஹமீட் அவர்களின் வாழ்வும் பணியும்” நினைவுப் பகிர்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகச் செயலாளர் மர்ஹூம் திரு.வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களின் “வாழ்வும் பணியும்” நினைவேந்தல் நிகழ்வு, நாளை சனிக்கிழமை 27.01.2024, பிற்பகல் 03.45 மணிக்கு, கல்முனை, ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. Read More …