உள்ளூராட்சி தேர்தல் 2025; புத்தளம் மாவட்ட வேட்பாளர்களின் காரியாலயம் திறந்து வைப்பு!
புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களின் கட்சிக் கிளை காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு மற்றும் மக்கள் சந்திப்புக்களில் தலைவர் ரிஷாட் பங்கேற்பு! கடந்த வெள்ளிக்கிழமை
