நல்லாட்சி அரசில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?
ரஸீன் ரஸ்மின் சொந்த மண்ணில் வாழும் உரிமைக்காக எல்லோரிடத்திலும் போராட்டங்களை நடத்தும் மன்னார் மரிச்சுக்கட்டி முஸ்லிம்களின் காணி விவகாரம் இன்று எல்லோரினதும் கவனத்தை பெற்றிருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை
