Breaking
Sat. Dec 6th, 2025

பஸ் குடை சாய்ந்து விபத்து

மட்டக்களப்பு - பொலன்னறுவை கொழும்பு பிராதான வீதியின் வெலிகந்த பிரதேசத்திற்கு அருகாமையில் தனியார் பஸ் ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 40…

Read More

மட்டக்களப்பு வீரன் இலங்கை கிரிக்கட் அணிக்கு தெரிவு!

மட்டக்களப்பு  மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் மற்றும் லக்கி விளையாட்டு கழக கிரிக்கட் அணியின் தலைவராகிய ஜெயசூரியம் சஞ்சீவ் இலங்கை 25 வயதுக்குட்பட்டோருக்கான…

Read More

கஞ்சா விற்றுவந்த இளைஞன் கைது

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மீராகேணி கிராமத்தில் உள்ள வீதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் வழங்கிய இரகசிய…

Read More

விதி­களை மீறும் சார­தி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை

கல்­முனைப் பிர­தே­சத்தில் மஞ்சள் கட­வை­களில் வாக­னங்­களை நிறுத்தி பய­ணி­க­ளுக்கு வழி­வி­டாது செல்லும் சார­திகள் தொடர்பில் போக்­கு­வ­ரத்து பொலிஸார் கடும் சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்…

Read More

பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது!

- மட்டு.சோபா - ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் கொலை தொடர்பில் சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­டுள்ள தமிழ் மக்கள் விடு­தலைப் புலிகள் கட்­சியின் தலை­வரும் கிழக்கு மாகாண…

Read More

கடலில் நீராடச் சென்ற மாணவனைக் காணவில்லை

- ரீ.கே.றஹ்மத்துல்லா - அம்பாறை, அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (17) நண்பகல் கடலில் நீராடச் சென்ற மாணவன் காணாமல் போயுள்ளதாக அக்கரைப்பற்று…

Read More

பேருந்திலிருந்து தவறி வீழ்ந்த பாறூக் வபாத்

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் ரிதிதென்னை பஸ் டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்றில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன்…

Read More

பிள்ளையானுக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல் உத்தரவு

- ஜவ்பர்கான் - முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு…

Read More

45 ஆயிரம் ஏக்கர் பெரும்போக நெற்செய்கை அழிவு

- ஜவ்பர்கான் - மட்டக்களப்பு மாவட்டத்தில் அறக்கொட்டித் தாக்கத்தால் 45 ஆயிரம் ஏக்கர் பெரும்போக நெற்செய்கை அழிந்து நாசமாகியுள்ளதாக மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள…

Read More

திருட்டு மின்­சாரம் தொடர்பில் நட­வ­டிக்கை

அம்­பாறை மாவட்­டத்தில் திருட்டு மின் ­சாரம் பெறுவோர் மீது இலங்­கை மின்சாரசபை சட்ட நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது. சமீ­ப­கா­ல­மாக அம்­பாறை மாவட்­டத்தில் திருட்டு மின்­சாரம்…

Read More