கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸ் மறுப்பு: வேனில் பிரசவமான கொடூரம்!

ஒடிசா மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டதால், அவருக்கு தனியார் வேனில் பிரசவமாகியுள்ள சம்பவம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராயகாடா மாவட்டம் பலக்கமனா கிராமத்தைச் சேர்ந்தவர் Read More …

மனைவியின் சடலத்துடன் பஸ்ஸிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட கணவன்

பஸ்சில் பயணம் செய்து கொண்­டி­ருக்கும் போது உடல்­ந­லக்­கு­றைவால் உயிரிழந்த மனை­வி யின் சடலத்துடன்  நப­ரொ­ரு­வர் வலுக்­கட்­டா­ய­மாக இறக்கப்பட்ட சம்பவம் ஒன்று இந்திய மத்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மத்­திய Read More …

தாவூத் இப்ராஹிம் எங்கள் நாட்டில் இல்லவே இல்லை: பாகிஸ்தான் மறுப்பு

மும்பையில் 1993 ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்புள்ள சந்தேக நபர் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய அரசு, Read More …

பிரதமரின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிக்கிறது: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

பிரதமரின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கூறியுள்ளார். நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் ஏராளமான நீதிபதி பணியிடங்கள் காலியாக Read More …

இந்திய சுதந்திர தின விழா: மோடி உரை

இந்திய சுதந்திர தினவிழா இன்று (15) இந்திய நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டை மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, Read More …

மோடிக்கு, உவைசியின் விளாசல் (வீடியோ)

மாடு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் மனித உரிமை மீரல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அசத்துன் உவைசி அவர்கள் மிகக் கடுமையாக பேசியுள்ளார்கள். மாட்டை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் Read More …

இந்திய விமானத்தை தேடும் பணியில் ஆராய்ச்சிக் கப்பல்!

இந்திய விமான படைக்கு சொந்தமான மாயமான விமானத்தை தேடும் பணியில் ஆராய்ச்சிக் கப்பல் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த மாதம் 22ஆம் திகதி Read More …

காஷ்மீர் பிரச்சினையை மோடி கண்டுகொள்ளவில்லை: உமர் அப்துல்லாஹ்

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவருமான உமர் அப்துல்லா டுவிட்டர் வலைதளத்தில் எழுதியிருப்பதாவது:- காஷ்மீரில் தொடர்ந்து நிலமை மோசமாகி வருகிறது. ஆனால் Read More …

மதுவிலக்கை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளேன்: ஜெயலலிதா

தமிழக சட்டமன்றத்தில் மதுவிலக்கு தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:- தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளேன். இதற்காக முதல்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. கடைகளின் நேரமும் Read More …

இந்திய ராணுவத்தால் காஸ்மீர மக்கள் படு கொலை செய்யபடுகிறார்கள் – சீமான் (வீடியோ)

இந்திய ராணுவத்தால் காஸ்மீர மக்கள் படு கொலை செய்யபடுகிறார்கள் நாம் தமிழர் கட்சி  சீமான் ஆவேசமாக கூறியுள்ளார் காஸ்மீரில் இந்திய ராணுவத்தால் இதுவரை .92- ஆயிரம் பேர்கள் Read More …

முஸ்லிம்களை தொட்டால் வெட்டுவோம் : வாளோடு வீதிக்கு வந்த சீக்கியர்கள் (Video)

சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் பஞ்சாப், பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனா பயங்கரவாதிகள் பள்ளிவாசல் அமைந்துள்ள சாலை வழியாக ஊர்வலம் சென்றனர். அப்போது பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தினர். Read More …

டைம்ஸ் நவ் ஊடகத்திற்கு எதிராக 500 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் – ஷாக்கீர் நாயக் களத்தில் குதிப்பு

பிரபல ஆங்கில செய்தி சேனலான ‘டைம்ஸ் நவ்’ நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியர் தன்னை தொடர்புப்படுத்தி, தொடர்ந்து வெறுப்பு பிரசாரம் செய்வதாககூறியும், அவரிடம் இருந்து இழப்பீடாக ரூ.500 Read More …